بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித... மேலும் வாசிக்க
ஏக இறைவனின் திருப் பெயரால்… முன்னுரை! மனிதர்களிடம் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் இஸ்லாம் பல விஷயங்கள் இருக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. அதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் இருக்கக் கூடாது.... மேலும் வாசிக்க
ஏக இறைவனின் திருப் பெயரால்… இஸ்லாத்தில் நான் அறிந்தவரை மனித நேயம் அநேக இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. மனித நேயம் அல்லாத ஒன்றை இஸ்லாம் கூறியதாக தெரியவில்லை. மனித நேயம் என்பது ஒரு மனிதனின் செயல்... மேலும் வாசிக்க
ஏக இறைவனின் திருப் பெயரால்… இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது. இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும்... மேலும் வாசிக்க
Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 86th Blood Donation Camp in coordination with King Fahd Medical City (KFMC). By the grace of... மேலும் வாசிக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் (KFMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்... மேலும் வாசிக்க
இன்று மக்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையையே விரும்புகின்றனர். இதன் காரணமாக, பொருட்களின் மீதுள்ள ஆசையும் பணத்தின் மீதுள்ள ஆசையும் மேலோங்கி விட்டது. பொருட்களின் மீதுள்ள ஆசையினால் “தவணை முறை” என்ற பெயரில் வட்டிக்குப் பொருட்களை... மேலும் வாசிக்க
ஏக இறைவனின் திருப் பெயரால்… இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம்... மேலும் வாசிக்க
அல்லாஹ்வின் திருப்பெயரால்… உலக மக்களின் 4ல் ஒருவர் இவரை தங்களின் உயிரின் மேலாக மதிக்கின்றனர். சுமார் 200 கோடி மக்கள் தங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும், இவரிடமே தீர்வை எதிர்பார்க்கின்றனர்….யார் இவர்? சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்... மேலும் வாசிக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 86வது மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து... மேலும் வாசிக்க
சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!!
ரமளானின் அருளை நமதாக்குவோம்!
நபிகளாரின் எளிமை!
மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!
இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!!!