Home / சேவைகள் / இரத்ததான முகாம்

இரத்ததான முகாம்

TNTJ Riyadh drives 86th Mega Blood Donation Camp!

Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 86th Blood Donation Camp in coordination with King Fahd Medical City (KFMC). By the grace of almighty Allah, Riyadh Chapter of TNTJ organized Blood Donation Camp in co-ordination with King Fahd Medical City, about more-then 100 Donor’s are participated out of …

Read More »

TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 86வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத்  மெடிக்கல் சிட்டியில் (KFMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 100க்கும் மோற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து கொண்டு சுமார் 71 நபர்கள் இரத்த கொடை அளித்தனர். இதில் தமிழ்பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில சகோதரர்களும் கணிசமாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! …

Read More »

TNTJ ரியாத் மாநகரில் நடத்தும் 86வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 86வது மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நாள் : 19-10-2018 வெள்ளிக்கிழமை. நேரம் : காலை 8:00 முதல் மாலை 5 மணி வரை. இடம் : கிங் பஃஹத் மருத்துவமனை. (KFMC) RIYADH | TNTJ …

Read More »

TNTJ ரியாத் மண்டலம் நடத்தும் 85வது இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்- அஜீஸியா கிளை) சார்பாக வருகின்ற 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) 85வது இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 📆 நாள் : 12-10-2018 வெள்ளிக்கிழமை. 🕗 நேரம் : மதியம் 12:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை. 📍 இடம் : பவாரி மஸ்ஜித் பள்ளி வளாகம், …

Read More »

TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 84வது மெகா இரத்ததான முகாம் (இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மற்றும் ஹஜ் பயனிகளுக்காகவும்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத்  மெடிக்கல் சிட்டி (KFMC)  மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காகவும் மற்றும் 72வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும்) நடைபெற்றது. இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்கபணியுடனுன் மனித …

Read More »

TNTJ Riyadh – 84th Mega Blood Donation Camp for Hajj pilgrims & eve of 72 Indian Independence day.

Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 84th Blood Donation Camp in coordination with King Fahd Medical City (KFMC) for Hajj pilgrims & eve of 72 Indian Independence day. By the grace of almighty Allah, Riyadh Chapter of TNTJ organized Blood Donation Camp in co-ordination with King Fahd …

Read More »

இரத்ததான சேவையை பாராட்டி TNTJ ரியாத் மண்டலத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது!

சவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக கடந்த 15 ஆண்டுகளாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம் செய்து ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றது. இந்த மனித நேய சேவையை பாராட்டி இன்று 2018 ஜூலை 31 ஆம் தேதி அன்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் சார்பில்; …

Read More »

KFMC honors TNTJ Riyadh in World blood Donors day!

RIYADH: – The King Fahd Medical City (KFMC), which is under the Ministry of Health, Saudi Arabia celebrates every 31st July as as International Blood Donors day , in line with international community in which they recognize outstanding Voluntary Blood Donors and organizers. KFMC has awarded Indian Community social organization …

Read More »

TNTJ organizes massive blood donation camp for 2018 Haj pilgrims.

Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 82nd Blood Donation Camp in coordination with King Saud Medical City (KSMC) for Hajj pilgrims. By the grace of almighty Allah, Riyadh Chapter of TNTJ organized Blood Donation Camp in co-ordination with King Saud Medical City for Hajj pilgrims, in which 154 …

Read More »

TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 82வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக) நடைபெற்றது. இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடனுன் மனித நேய பணியையும் செய்து வரும் …

Read More »