Home / கிளைகள் / மலாஸ்

மலாஸ்

அன்றாடம் ஓத வேண்டிய அழகிய துஆக்கள்…

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! (அல் குர்ஆன் 33:41-42) எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்… (அல் குர்ஆன் 2:152) இறைவனை நினைவு கூறவேண்டும் என்பது இறைவிசுவாசிகளுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை (துவா) செய்வதும் ஒரு வணக்க வழிபாடு என்று கூறி அதனை எல்லா சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியுள்ளார்கள். அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக அனுதினமும் …

Read More »