Home / அழைப்பு பணி

அழைப்பு பணி

திருக்குர்ஆன் கூறும் ஓரிறை கொள்கை

இன்று உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களையும், மதங்களையும் எடுத்துப்பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதை பார்க்கலாம். உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம். தெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம். ஆக்குவதற்கு ஒரு கடவுள், அழிப்பதற்கு ஒரு கடவுள், காப்பதற்கு ஒரு கடவுள், துன்பத்தை நீக்க …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல் குர்ஆன் 5:3) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். …

Read More »

தீன்குலப்பெண்ணே – பெண்களுக்கான கேள்விகள் – பாகம் 5

  தீன்குலப்பெண்ணே – பெண்களுக்கான கேள்விகள் – பாகம் 5 ஹிஜாப் சட்டம் நபிகளாரின் மனைவிக்கு மட்டும் உரியதா? புர்காவின் அளவுகோல் என்ன? கருப்பு நிறத்தில் தான் புர்கா அணிய வேண்டுமா? பெண்கள் முகத்திரை அணியலாமா? உரை : பீ.ஜைனுல் ஆபிதீன் (மாநிலத் தலைவர், TNTJ) தீன்குலப்பெண்ணே!பெண்களுக்கான கேள்விகள் – பாகம் 5ஹிஜாப் சட்டம் நபிகளாரின் மனைவிக்கு மட்டும் உரியதா?புர்காவின் அளவுகோல் என்ன?கருப்பு நிறத்தில் தான் புர்கா அணிய வேண்டுமா?பெண்கள் …

Read More »

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?

உளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு நாளுக்கு உரியது என்று கூறுகிறார்கள். இது சரியா? பதில்:- பொதுவாக உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும். ஆனால் காலுறை அணிந்திருப்பவர்களுக்கு இதில் விதிவிலக்கு உள்ளது. கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது தான் அந்த …

Read More »

தீன்குலப்பெண்ணே – பெண்களுக்கான கேள்விகள் பாகம் – 4

  தீன்குலப்பெண்ணே – பெண்களுக்கான கேள்விகள் பாகம்-4 கேள்வி : பெண்கள் ஹிஜாபை பேண வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான், ஆனால் பெண்கள் போராட்ட களங்களில் ஹிஜாபை பேண முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றதே இது மார்க்கத்திற்கு முரண் இல்லையா ? ? ? பதிலளிப்பவர் : சகோ, பி. ஜைனுல் ஆபிதீன் (மாநில தலைவர் TNTJ)   தீன்குலப்பெண்ணே…பெண்களுக்கான கேள்விகள் பாகம் – 4கேள்வி : பெண்கள் ஹிஜாபை பேண …

Read More »

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி? வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றன. பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவணை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர், தள்ளுவண்டி வியாபாரி, ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் எனப் பலரும் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் இதனால் விபரீதங்கள் ஏற்படுகின்றன. மேலும் தேவையில்லாமல் நம் …

Read More »

வட்டி என்ற பெரும்பாவம் ஓர் எச்சரிக்கை!

நாம் வாழும் காலத்தில் நமக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் தான் இருக்கிறது. நமது அன்றாடப் பிரச்சினைகள், குடும்பம் தொடர்பானவைகள், சமுதாயப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அலசும் ஒரே கொள்கை இஸ்லாமிய கொள்கை மாத்திரம் தான் என்பதில் எல்லளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அந்த அடிப்படையில் மனிதனை பல வழிகளிலும் கெடுத்து நரகில் தள்ளுவதற்கு துணை நிற்கும் செல்வம் பற்றிய …

Read More »

தீன்குலப்பெண்ணே – பெண்களுக்கான கேள்விகள் பாகம் – 3

தீன்குலப்பெண்ணே – பெண்களுக்கான கேள்விகள் பாகம் – 3 கேள்வி : மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு இரத்தபந்த உறவினர்கள் செல்லலாமா ? ? ? பெண்வீட்டினர் விரும்பி தரும் பொருட்கள் வரதட்சனையா ? இந்த திருமணங்களில் கலந்து கொண்டால், வரதட்சனைக்கு ஆதரவு கொடுத்த பாவமா ? ? பதிலளிப்பவர் : சகோ, பி. ஜைனுல் ஆபிதீன் ( மாநில தலைவர் TNTJ ) தீன்குலப்பெண்ணே…பெண்களுக்கான கேள்விகள் பாகம் – 3கேள்வி …

Read More »

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா? – பி.அன்வர் பாஷா பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர். 1350 : أن أبا طلحة دعا رسول الله صلى الله عليه و سلم إلى عمير بن أبي طلحة حين توفي فأتاهم رسول …

Read More »