Home / சேவைகள் / மனிதநேய பணிகள்

மனிதநேய பணிகள்

TNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ்!

சவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் கடந்த 15 வருடங்களாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம் செய்து ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற்றது. இதில் 2271 குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் நேரம் …

Read More »

71வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக வருகின்ற 18-08-2017 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) 71வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் 63வது மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Read More »

கடல் கடந்த மனித நேயப் பணியில் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம்!!!

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் போதிக்கின்றது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற …

Read More »