மொபைல் இரத்ததான முகாம் – TNTJ அஜீஸியா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் அஜீஸியா கிளை சார்பாக இன்று 30/10/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:30 மணிமுதல் மாலை 05:00 மணிவரை) அஜீஸியா பவாரி பள்ளிவாசல் வளாகத்தில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 108வது மொபைல் இரத்ததான முகாமில் 40க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி அடிப்படையில் 32 பேர் இரத்த கொடை அளித்தனர்… அல்ஹம்துலில்லாஹ்!

என்றும் மனிதநேயப் பணியில்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
மருத்துவ அணி
ரியாத் மண்டலம்
30.10.2020

RIYADH | TNTJ | BLOOD | CAMPAIGN | KSMC | KFMC | EMERGENCY | HUMANITIES | SAVE THREE LIVES

Related Posts

சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!!

சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!!

ரியாத்:- உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் மற்றும் புனிதமான ஹஜ் மாதத்தில் ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!! அசாதாரணமான சூழலும் தொடர் நோய்த்தொற்று காலமாக இருந்தாலும் பிறர் நலம் காக்கும் நோக்கத்தில்…

இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!!!

இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!!!

சவூதி அரேபியா:- எண்ணற்ற கனவுகளுடன் தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ள இந்தியர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக செலவிட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ)…

மொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை

மொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சுலைமானியா கிளை சார்பாக இன்று 25/12/2020 வெள்ளிக்கிழமை (காலை 10:30 மணி முதல் மாலை 04:0 மணி வரை) சுலைமானியா மதுரா, அனார்கலி ஹோட்டல் எதிரில் (தாய்மடி ஹோட்டல்…

மொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை

மொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் நியூ சென்னையா கிளை சார்பாக இன்று 18/12/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை) ரியாத் நியூ இன்டர்ஸ்ட்ரியல் ஏரியா, துபாய் மார்க்கெட்…

மொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை!

மொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் – சித்தீன் கிளை சார்பாக இன்று 27/11/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை) துப்பாத் (ஹாரா) பகுதியில் கிங் ஃபஹத் மெடிக்கல்…

மொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை!

மொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக இன்று 13/11/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:30 மணிமுதல் மாலை 05:00 மணிவரை) ஹாரா பகுதியில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையுடன் இணைந்து…