மொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் – சித்தீன் கிளை சார்பாக இன்று 27/11/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை) துப்பாத் (ஹாரா) பகுதியில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 110வது மொபைல் இரத்ததான முகாமில் 65க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி அடிப்படையில் 56 பேர் இரத்தக் கொடை அளித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
என்றும் மனிதநேயப் பணியில்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
மருத்துவ அணி
ரியாத் மண்டலம்
27.11.2020
RIYADH | TNTJ | BLOOD | CAMPAIGN | KSMC | KFMC | EMERGENCY | HUMANITIES | SAVE THREE LIVES