Home / சேவைகள் / அவசர இரத்த தானம்

அவசர இரத்த தானம்

TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 91வது இரத்ததான முகாம்!

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையில் இரத்ததான முகாம் இன்று வெள்ளிக்கிழமை 14 ஜூன் , 2019 அன்று நடைபெற்றது. மருத்துவமனையின் இரத்த தட்டுப்பாட்டின் காரணமாக அவரமாக ஒருநாள் இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்த அவசர இரத்ததான முகாமில் 80க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து …

Read More »