திருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)

திருக்குர்ஆன் தமிழாக்கத்தை ஆடியோ வடிவில் (MP3) அனைவரும் கேட்டுப் பயன்பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் ஆடியோவை நேரடியாகவும், டவுன்லோட் செய்தும் கேட்கலாம். 1. அல் ஃபாதிஹா 2. அல் பகரா 3. ஆல இம்ரான் 4. அந்நிசா…