Home / அழைப்பு பணி / நோட்டீஸ்கள்

நோட்டீஸ்கள்

திருக்குர்ஆன் கூறும் ஓரிறை கொள்கை

இன்று உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களையும், மதங்களையும் எடுத்துப்பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதை பார்க்கலாம். உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம். தெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம். ஆக்குவதற்கு ஒரு கடவுள், அழிப்பதற்கு ஒரு கடவுள், காப்பதற்கு ஒரு கடவுள், துன்பத்தை நீக்க …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல் குர்ஆன் 5:3) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். …

Read More »

வட்டி என்ற பெரும்பாவம் ஓர் எச்சரிக்கை!

நாம் வாழும் காலத்தில் நமக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் தான் இருக்கிறது. நமது அன்றாடப் பிரச்சினைகள், குடும்பம் தொடர்பானவைகள், சமுதாயப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அலசும் ஒரே கொள்கை இஸ்லாமிய கொள்கை மாத்திரம் தான் என்பதில் எல்லளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அந்த அடிப்படையில் மனிதனை பல வழிகளிலும் கெடுத்து நரகில் தள்ளுவதற்கு துணை நிற்கும் செல்வம் பற்றிய …

Read More »

ஸஃபர் மாதம் பீடையா?

ஸஃபர் மாதம் பீடையா? இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள். இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் …

Read More »

தர்மத்தின் சிறப்புகள்

கூலி வேலை செய்து தர்மம் கொடுத்த வள்ளல்கள் அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்தில் பிறருக்கும் கொடுத்து உதவும்படி திருக்குர்ஆனில் அதிகமான இடங்களில் வலியுருத்திக் கூறுகிறான். அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்)அவர்களும் அதிகம் தர்மம் செய்து, நம்மையும் தர்மம் செய்ய ஆர்வமூட்டினார்கள்.  நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் எங்களில் ஒருவர் கடைத் தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரண்டு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் …

Read More »

குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் பின்னணி இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான். என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். …

Read More »

கொளுத்தும் கோடை வெயில், நரகம் – ஒரு நேர்முகம்

சூரியனின் மேற்பரப்பின் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ். அதனால் தான் 149 மில்லியன் கி.மீ. தூரத்தில் சூரியன் இருந்த போதும் அதன் வெப்பக் கதிர்கள் நம் கண்களைக் கூசச் செய்கின்றன. 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தண்ணீர் கொதித்து ஆவியாகி விடுகின்றது. 1100 டிகிரி வெப்பத்தில் கடின இரும்பு திரவ நிலைக்கு வந்து விடுகின்றது. நம்முடைய கண்களால் கூட பார்க்க முடியாத சூரியன் என்ற மாபெரும் அணு உலைக்குள் நாம் …

Read More »

சுன்னத்தான நோன்புகள்….

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ தலைப்பு : சுன்னத்தான நோன்புகள்… புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டிருப்பது போல் வேறு பல நோன்புகள், கட்டாயமாக்கப் படாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ஆர்வமூட்டப்பட்டுள்ளன. அவற்றையும் கடைப்பிடித்து நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆறு நோன்புகள் ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். யார் ரமலான் மாதம் நோன்பு …

Read More »

லைலத்துல் கத்ரு இரவின் சிறப்புகள்

உலகப் பொதுமறையான அல்குர்ஆனை இறக்கிய நாளை புனித நாளாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டியாக வந்த அல்குர்ஆன் அருளப்பட்ட அந்த இரவை பாக்கிய மிக்க இரவாக ஆக்கி, அதில் தன்னை வணங்குவோருக்கு ஆயிரம் மாதங்கள் வணங்கிய நன்மைகளை வல்ல அல்லாஹ் வழங்குகின்றான். ஆயிரம் மாதங்களை விட மேன்மையான இந்த லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகளை முஸ்லிம் சமுதாயம் அறியாமல் இல்லை. ஆனால் அந்தோ பரிதாபம்! மார்க்கக் …

Read More »