மொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை
![மொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/13.jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சுலைமானியா கிளை சார்பாக இன்று 25/12/2020 வெள்ளிக்கிழமை (காலை 10:30 மணி முதல் மாலை 04:0 மணி வரை) சுலைமானியா மதுரா, அனார்கலி ஹோட்டல் எதிரில் (தாய்மடி ஹோட்டல் பின்புறம்) கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 112வது மொபைல் இரத்ததான முகாமில் 76க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி அடிப்படையில் 63பேர் இரத்தக் கொடை அளித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/1-1024x473.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/2-1024x473.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/3-1024x473.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/4-1024x473.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/5.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/6.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/7.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/8.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/9-1024x461.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/10-1024x498.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/11-1024x498.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/12-1024x507.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/13-1024x473.jpg)
![](http://riyadhtntj.net/wp-content/uploads/2021/01/14-1024x487.jpg)
என்றும் மனிதநேயப் பணியில்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
மருத்துவ அணி
ரியாத் மண்டலம்
25.12.2020
RIYADH | TNTJ | BLOOD | CAMPAIGN | KSMC | KFMC | EMERGENCY | HUMANITIES | SAVE THREE LIVES