TNTJ ரியாத் மாநகரில் நடத்தும் 86வது மெகா இரத்ததான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 86வது மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் : 19-10-2018 வெள்ளிக்கிழமை.
நேரம் : காலை 8:00 முதல் மாலை 5 மணி வரை.
இடம் : கிங் பஃஹத் மருத்துவமனை. (KFMC)
RIYADH | TNTJ | BLOOD | CAMPING | KFMC