Home / கிளைகள் / அஜிஸியா / TNTJ ரியாத் மண்டலம் நடத்தும் 85வது இரத்ததான முகாம்!

TNTJ ரியாத் மண்டலம் நடத்தும் 85வது இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்- அஜீஸியா கிளை) சார்பாக வருகின்ற 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) 85வது இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

📆 நாள் : 12-10-2018 வெள்ளிக்கிழமை.

🕗 நேரம் : மதியம் 12:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை.

📍 இடம் : பவாரி மஸ்ஜித் பள்ளி வளாகம், அஜீஸியா

RIYADH | TNTJ | BLOOD | CAMPING | KFMC

About riyadhtntj