68வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
TNTJ ரியாத் மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 20-01-2017 வெள்ளிக்கிழமை 68-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 55வது மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.