மரண அறிவிப்பு – ரியாத் மண்டலம்
மரண அறிவிப்பு…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல துணைத்தலைவர் சகோதரர் : முஹம்மது அமீன் அவர்களின் தந்தை சற்றுமுன் மரணமடைந்துவிட்டார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரது மறுமை வாழ்வுக்காக துவா செய்யவும்.
இப்படிக்கு
TNTJ ரியாத் மண்டலம்