Home / சேவைகள் / இரத்ததான முகாம் / ரியாத் மாநகரில் மாபெரும் 74வது மெகா இரத்ததான முகாம்!

ரியாத் மாநகரில் மாபெரும் 74வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 27-04-2018 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 74வது மெகா இரத்ததான முகாம் (இந்த வருட உம்ராஹ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக…) நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நாள் : 27-04-2018 வெள்ளிக்கிழமை.

நேரம் : காலை 8:00 முதல் மாலை 5 மணி வரை.

இடம் : கிங் பஃஹத் மருத்துவமனை. (KFMC)

 

About riyadhtntj

Check Also

ரியாத் மாநகரில் மாபெரும் 82வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 27-07-2018 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 82வது மெகா …

ரியாத் மாநகரில் TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 75வது இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் இரத்த தான …

ரியாத் மாநகரில் மாபெரும் 75வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 11-05-2018 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 75வது மெகா …

ரியாத் மாநகரில் TNTJ ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் மாபெரும் 74வது இரத்த தான முகாம் இன்று …

TNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ்!

சவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் …