ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்!
![ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்!](http://riyadhtntj.net/wp-content/uploads/2017/12/67-BD-Notice-1.jpeg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 08-12-2017 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 67வது மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.