ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்.
இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடனுன் மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராக பிராமாண்ட இரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட் இரத்ததை கொடையாக வழங்கி வருகிறது.
அதான் அடிப்படையில் சவூதி சுகாதார துறையின் கீழ் செயல்படும் இந்த மருத்துவமனையில் இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டதை நிவர்த்தி செய்ய மருத்துவமனை நிர்வாகம், TNTJ ரியாத் மண்டலத்திடம் இந்த முகாமை நடத்துமாறு கேட்டுக் கொண்டதற்கினங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும்
இந்த முகாமில் 317 பேர் பதிவு செய்தனர், உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை அடிப்படையில் 268
ரியாத் மண்டல இரத்த தான ஒருங்கினைப்பாளர் சகோ. ரைசுல் கமால் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக இதுவரை 67 இரத்த தான முகாம்கள் ரியாத் மாநகரில் மட்டும் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது என்றும் நமது இந்த மனித நேய பணியை பாராட்டி சவுதி சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டு
ரியாத் மண்டலத்தின் துணைத் தலைவர் சகோ:முபாரக் அலி அவர்கள் இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி கூறும் பொழுது….. திருக்குர்ஆ
மேலும் கூறுகையில்…. இதுவரை ரியாத் மண்டலம் சார்பாக நடப்பாண்டில் (2017) மட்டும் பத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற்றுள்ளது இதில் 2271 குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு சுமார் 1583 யூனிட்க்கள் வரை (
சுமார் 712.35 மில்லி லிட்டர்கள்) இரத்ததானம் கொடுக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத் தக்கது என்று தெரிவித்தார்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
…எல்லா புகழும் இறைவனுக்கே…