Home / சேவைகள் / இரத்ததான முகாம் / 71வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்!

71வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக வருகின்ற 18-08-2017 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) 71வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் 63வது மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

About riyadhtntj

Check Also

TNTJ Riyadh drives 86th Mega Blood Donation Camp!

Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 86th Blood Donation Camp in coordination …

TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 86வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத்  …

TNTJ ரியாத் மாநகரில் நடத்தும் 86வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 86வது …

TNTJ ரியாத் மண்டலம் நடத்தும் 85வது இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்- அஜீஸியா கிளை) சார்பாக வருகின்ற 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) 85வது …

TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 84வது மெகா இரத்ததான முகாம் (இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மற்றும் ஹஜ் பயனிகளுக்காகவும்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத்  …