மொபைல் இரத்த தான முகாம் – TNTJ ரியாத் மண்டலம் நியூ செனயா கிளை!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் நியூ செனயா கிளை சார்பாக 10/03/2017 வெள்ளிக்கிழமை அன்று நியூ செனயா துபாய் மார்க்கெட் எதிரில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) யுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 56 வது மொபைல் இரத்ததான முகாமில், உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை காரணமாக சுமார் 72 பேர் இரத்த கொடை அளித்தனர்… மாலை 5:00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 104 நபர்களோடு பதிவு செய்வது நிறுத்தப்பட்டு சுமார் 32.4 லிட்டர் இரத்தம் கொடையாக பெறப்பட்டது…. அல்ஹம்துலில்லாஹ்!
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் மற்றும் நியூ செனயா கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்….
….எல்லா புகழும் இறைவனுக்கே ….