அராஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த பொதுமக்கள்…

இந்தியாவின் இறையான்மைக்கு எதிராக செயல்படும் பாசிசவாதிகளுக்கு எதிராகவும், அப்பாவி முஸ்லீம் / தலித்களை தாக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக அணி திரன்ட மக்கள் தலைநகர் ஜந்தர் மந்தர் எதிரில் திரண்ட மக்கள், மத பயங்கரவாதத்திற்க்கு எதிராக குரல் எழுப்பி தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்கள்…. இந்த மக்கள் வெள்ளத்தில் முஸ்லீம்கள் மட்டும் இன்றி அமைதியையும், இந்தியா மீது பற்று வைத்துள்ள நியாயவான் இந்துச் சகோதரர்களும் கணிசமாக கலந்துக்கொண்டார்கள்…
இந்த பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று உணரலாம் இன்ஷா அல்லாஹ்…