பசு மீது போலி அன்பு காட்டும் காவிகளின் இன்றோரு முகம்…
ஹரியானா மாநிலத்தில் பசுவதை தடை செய்து, பாசிச ஆட்சி தலித் மற்றும் முஸ்லீம்களுக்கு அச்சூருத்து வரும் பாசிச குன்டர்களை வேடிக்கை பார்க்கும் இவர்கள்… இவர்களின் பசு பக்தியை பாருங்க… மக்கள் அதிகம் நடமாடும் பகுதியிலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கூடும் கோயில் எதிரில் இவர்களின் தாய் இறந்து 4 நாட்கள் ஆகியும் அதை கவனிக்கவும், அப்புறப்படுத்தவும் ஆள் இல்லை ! ( கூடவே சங்க் பரிவார் ஆட்சியின் தூய்மை ஹரியானாவும் )
கடைசி விடியோவில் இந்த பசு பக்தி கூட்டம் பசுமாட்டை இறக்கமின்றி கொலை செய்யும் மிருகங்கள்…