கல்வி வழி காட்டி கையேடு – TNTJ SW
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவரணி சார்பாக வெளியிட்டுள்ள இலவச கல்வி வழி காட்டி கையேடு – Edition 1
இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் அடுத்தடுத்த பாகம் வெளியிட உள்ளோம்.
ஏதேனும் இந்த புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினாலோ, அல்லது ஏதேனும் பிழை கொண்டாலோ இன்ஷாஅல்லாஹ்
tntjsw@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும், அடுத்த பதிப்பில் திருத்தி கொள்கிறோம்…
உங்கள் பிரார்த்தனைகளை எதிர்பார்த்தவர்களாக…
வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
இந்த கையேட்டை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…