ரியாத் மாநகரில் TNTJ நடத்தும் 87வது மெகா இரத்ததான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக, சுமைஸி மருத்துவமையில் மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நாள்: 21-12-2018 | வெள்ளிக்கிழமை.
நேரம்: காலை 8:00 முதல் மாலை 4 மணி வரை
இடம்: கிங் சவுத் மருத்துவமனை.
(சுமைஸி – KSMC)
“ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” திருக்குர்ஆன் 5:32
RIYADH | TNTJ | BLOOD | CAMPING | KSMC