Home / சேவைகள் / இரத்ததான முகாம் / 59வது மாபெரும் இரத்ததான முகாம் – TNTJ ரியாத் மண்டலம்

59வது மாபெரும் இரத்ததான முகாம் – TNTJ ரியாத் மண்டலம்

TNTJ ரியாத் மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-05-2017 வெள்ளிக்கிழமை உம்ரா பயணிகளில் தேவை உடையோருக்காக மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.