கல்வி உதவி வழிகாட்டி & மாணவரணி எதிர்கால செயல் திட்ட நிகழ்ச்சி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சியில் நடத்திய கல்வி உதவி வழிகாட்டி & மாணவரணி எதிர்கால செயல் திட்ட நிகழ்ச்சி…
நாள் – இன்ஷா அல்லஹ்
ஞாயிறு 16 – 07 -2017
நேரம் – காலை 10 – 20 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் – திருச்சி வரகனேரி மர்கஸ்
1) 10 – 20 மணி முதல் 10 – 40 மணி வரை
தேனீர் & வருகை பதிவு & படிவம் பூர்த்தி செய்தல்
2) 10 – 40 மணி முதல் 11 – 15 மணிவரை
மாணவரணி ஏன்? எதற்கு?
யூசுப் – மாநில பொதுச்செயலாளர்
3) 11 – 15முதல் 12 – 00 மணிவரை
மத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவிகள் –
சித்திக் கல்வியாளர்
4) 12 – 00 மணி முதல் 12 – 55 மணிவரை
கல்வி உதவி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் –
உமர் ஃபாரூக் கல்வியாளர்
5) 1 – 00 மணி முதல் 1 – 50 மணி வரை
லுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளை
6) 1 – 50 மணி முதல் 2 – 40 மணி வரை
கல்வி உதவி பெறுவதில் உள்ள சந்தேகங்களுக்கான கேள்விகள்.
பதிலளிப்பவர் – உமர் மற்றும் சித்திக்
7) 2 – 40 மணி முதல் 3 – 15 மணி வரை
மாணவரணி களப்பணிகள் & டியூஷன் சென்டர்
அமீன் கல்வியாளர்
8) 3 – 15 மணி முதல் 3 – 55 வரை
வேலை வாய்ப்பு – செயல்திட்டம்
ஷமீம் கல்வியாளர்
9) 4 – 00 மணி முதல் 4 – 25மணி வரை
அஸர் தொழுகை & டீ
10) 4 – 30 மணி முதல் 5 மணிவரை
கலந்துரையாடல்