2017ம் ஆண்டில் TNTJ மாநில தலைமை நடத்தும் பயிற்சி வகுப்புகள்!
2017ம் ஆண்டில் TNTJ மாநில தலைமை நடத்தவிருக்கும் (இன்ஷா அல்லாஹ்) பயிற்சி வகுப்புகள் விபரம்…
ஆண்களுக்கான வகுப்புகள்:-
பெண்களுக்கான வகுப்புகள்:-
“என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து” எனக் கூறுவீராக.
அல் குரான் – 20:114
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன:– 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல் – முஸ்லீம் : 3358