தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கீகாரம் பெற்று நடக்கும் இஸ்லாமிய பெண்கள் கல்லூரிகளின் விவரங்கள்…
கல்லூரிகளின் தொடர்பு முகவரி விபரங்கள்…
- தஞ்சாவூர் மாவட்டம்:-
அல் – ஹீக்மா பெண்கள் இஸ்லாமியக் கல்வி நிறுவனம், 13 அம்பேத்கார் நகர், புதுமனை தெரு, அதிராம்பட்டினம் – 614701, தஞ்சாவூர் மாவட்டம்.
- கோயம்புத்தூர் மாவட்டம்:-
அல் ரிளா பெண்கள் இஸ்லாமியக் கல்வி நிறுவனம், எண் 4 பிலால் நகர், தெற்கு உக்கடம், கோயம்புத்தூர் 641001.
- திருநெல்வேலி மாவட்டம்:-
அன்-நூர் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி,104T1A, 104 T2, புளியமுக்கு மேற்கு தெரு, பேட்டை, கடையநல்லூர் – 627751. திருநெல்வேலி மாவட்டம்.
ரஹ்மானியா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி, மஸ்ஜித் மர்யம், ரஹ்மானியாபுரம் மூன்றாவது தெரு, கடையநல்லூர் – 627751, திருநெல்வேலி மாவட்டம்.
- தூத்துக்குடி மாவட்டம்:-
அன் நஸீஹா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி, 233, அலியார் தெரு, காயல்பட்டிணம் – 628 204, தூத்துக்குடி மாவட்டம்.
- கடலூர் மாவட்டம்:-
அஸ் சாலிஹாத் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி, முதல் தளம், ததஜ தவ்ஹீத் மர்கஸ், 6-C, தாயிப் நகர், லால்பேட்டை – 608303 கடலூர் மாவட்டம்.
அஸ் ஸலாஹ் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி, எண் 2/1, அண்ட குலத்தான் தெரு, முதல் தளம், ததஜ மர்கஸ், மங்கலம்பேட்டை – 606104, கடலூர் மாவட்டம்.
- நாகப்பட்டினம் மாவட்டம்:-
தக்வா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி, எண் 10 A / 36, சாலா பள்ளி தெரு, நாகப்பட்டினம் – 611 001, நாகப்பட்டினம் மாவட்டம்.
- புதுக்கோட்டை மாவட்டம்:-
அத் தய்யிபா பெண்கள் கல்லூரி, எண் 60A, வடக்குத்தெரு, கோட்டைப்பட்டினம் – 614619 புதுக்கோட்டை மாவட்டம்.
- திருச்சி மாவட்டம்:-
அல் – பஃய்யினா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி, எண்-104, மெட்டு தெரு, வரகனேரி, திருச்சி-8.
- விழுப்புரம் மாவட்டம்:-
சுமையா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி, புதிய மசூதி தெரு, தேவபாண்டலம்-606402, விழுப்புரம் மாவட்டம்.
- மதுரை மாவட்டம்:-
தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி, 42, எம்எம்சி காலனி, ஆவணியாபுரம், மதுரை-625012
- பாண்டிச்சேரி:-
உம்மு சுலைம் இஸ்லாமிய கல்வி நிறுவனம், முதலாம் குறுக்குத்தெரு எண் 3, ஜாஹீர் ஹுசைன் நகர், சுல்தான்பேட்டை, பாண்டிச்சேரி – 605110.
- காரைக்கால் மாவட்டம்:-
அல் இஃஹ்லாஸ் பெண்கள் இஸ்லாமியக் கல்வி நிறுவனம், எண் 33, டியூப்ளெக்ஸ் தெரு, காரைக்கால் – 609 602.
“என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து” எனக் கூறுவீராக.
அல் குரான் – 20:114
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன:– 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல் – முஸ்லீம் : 3358