Sun. Apr 28th, 2024

அழைப்பு பணி

தஹஜ்ஜத் தொழுகையின் நேரம் எது? -இம்ரான். இரவுத் தொழுகையின் நேரம் குறித்து தவறான கருத்து சிலரிடம் உள்ளதால் தராவீஹ், தஹஜ்ஜுத் என்று இரண்டு தொழுகைகள் உள்ளதாக நினைக்கின்றனர். தூங்கி எழுந்து பாதி இரவுக்குப் பின்னர்... மேலும் வாசிக்க
விஸ்வரூபம் திரைப்படத்தை முஸ்லிம்கள் எதிர்த்ததற்கும், இப்போது வெளியாகியுள்ள மெர்சல் படத்தை பாஜகவினர் எதிர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? – ஆரோக்கியநாதன், தாம்பரம். இரண்டுமே கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது. கருத்து சுதந்திரத்தைப்... மேலும் வாசிக்க
வட்டிக்கு அறவே அனுமதி இல்லை! இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும். வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர்... மேலும் வாசிக்க
கடனை இழுத்தடிக்கக் கூடாது கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் இல்லாமல் மிகவும் அவசியத் தேவைக்காக வாங்கும் கடன் ஒருவகை. இதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட கடன் வாங்கியவர்கள் குறித்த... மேலும் வாசிக்க
ஸஃபர் மாதம் பீடையா? இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள். இந்த மூடப் பழக்க... மேலும் வாசிக்க
பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்? கேள்வி:- சுனாமி போன்ற பேரழிவுகளில் முஸ்லிம்களும் மூழ்கி இறந்துவிட்டார்களே? முஸ்லிம்களுக்கு இத்தகைய கொடூரமான மரணத்தை இறைவன் தருவதேன்? முஹம்மது அனஸ். பதில்:- மக்களுக்கு அல்லாஹ் இரு வகைகளில்... மேலும் வாசிக்க
கேள்வி :- மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா? நிஷார் பதில் : இரண்டு சகோதரிகளை ஒரு சேர மணமுடிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை மனைவியர்களாக வைத்துக் கொள்ளக் கூடாது. حُرِّمَتْ... மேலும் வாசிக்க
தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்? சமீபகாலமாக பள்ளிவாசல்களில் புது நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் ஆண்கள் முதல் வரிசையில் இருந்து தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இது சரியான வழக்கமான... மேலும் வாசிக்க
மனித உடலில் ஜின்கள் மேலாடுமா? தியாகதுருகம் என்ற ஊரிலுள்ள என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு உடம்பில் ஜின் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அவருக்கு அபார சக்தி இருப்பதாகவும், இரவு 12 மணி, 1 மணிக்கு எழுந்து... மேலும் வாசிக்க
கேள்வி :- காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா? காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா? திருக்குர்ஆனின் 4:11 வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள் என்று ஷைத்தான்... மேலும் வாசிக்க