நபி வேறு, ரசூல் வேறா ?
1 min read
வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியிருக்கின்றேன் என்று இறைவன் கூறுகின்றான். இரண்டும் வெவ்வேறு என்றால் “முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார்” என்ற வசனத்தின் படி தூதர் வேறு, நபி வேறு என்று பொருள் கொள்ளலாமா?... மேலும் வாசிக்க