Home / மாநில செய்திகள் / முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் மீடியாக்களை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் நமது ஜமாஅத்தின் கீழ்மட்ட நிர்வாகிகளும், பேச்சாளர்களும் சமூக வலைதளங்களில் தமதுக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் கூட யாருக்கும் ஆதரவாகக் கருத்து சொல்வதில்லை என்ற நிலைப்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம்.கருத்துச் சொல்ல தகுதியான தேர்தல் களத்தையே வேண்டாம் என விலகி இருக்கும் நிலையில், இப்போது ஒரு உட்கட்சி விவகாரத்தில் கருத்துச் சொல்வது சமுதாயத்திற்கு எந்தப் பயனையும் தராது.

கட்சிப் பிரமுகர்கள் அக்கட்சிக்கு எதிராக செயல்படுவது என்பது அரசியலில் மிகச் சாதாரணமாக நடைபெறக்கூடியதே.எனவே உள் விவகாரம் என்னவென்றுசரியாகத் தெரியாமல் நிர்வாகிகள்,பேச்சாளர்கள் தமதுக் கருத்துக்களை பொது வெளியில் பகிர வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு

M.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

About riyadhtntj

Check Also

கடனை இழுத்தடிக்கக் கூடாது!

கடனை இழுத்தடிக்கக் கூடாது கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் இல்லாமல் மிகவும் அவசியத் தேவைக்காக வாங்கும் …

TNTJ 19 வது மாநிலப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு – Full Video

தவ்ஹீத் ஜமாஅத்தின் 19 வது மாநிலப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு முழு வீடியோ காட்சிகளின் தொகுப்பு!   WhatsApp

மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிவிப்பு! – TNTJ HQ

மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு குறித்து பொதுக்குழுவில் மாநிலத் தலைவர் பீஜே அவர்களின் முக்கிய அறிவிப்பு! WhatsApp

TNTJ யின் 18 வது மாநில பொதுக்குழு – மாநில தலைவரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

மாநில பொதுக்குழுவில் மாநில தலைவரின் பேட்டி… TNTJ யின் 18 வது மாநில பொதுக்குழு ஈரோட்டில் 26/03/201 WhatsApp

முக்கிய அறிவிப்பு: – மேலாண்மைக்குழு நிர்வாகம் மாற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 11.01.2017 புதன் கிழமை அன்று சென்னையில் உள்ள மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் …